5+ Thirumana(Kalyana) Valthu Kavithaigal

Collection of Wedding Day Wishes in Tamil, Collection of Marriage Wishes in Tamil, Wedding wishes for WhatsApp in Tamil, Wedding wishes for Banner in Tamil, Thirumananaal vaazthukkal, Kalyana Vaazthu kavithaigal, Thirumana(Kalyana) Valthu Kavithaigal

  • Kalyana valthu kavithaigal
  • Happy Wedding day Kavithaigal in Tamil
  • Happy Anniversary Kavithaigal in Tamil
  • Anniversary kavithaigal
  • Wedding Day Kavithaigal
  • Wedding Day wishes for Wife in Tamil
  • Wedding Day wishes for Husband in tamil
  • Tamil Wedding Day wishes
  • Tamil Wedding Anniversary wishes
  • Marriage kavithaigal in tamil


வாழ்த்து கவிதைகள் என்பவை பிறந்தநாள், திருமணம், நட்பு, அன்னையர் தினம், காதலர் தினம், ஆசிரியர் தினம் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கும், ஒருவருடைய வெற்றிக்கும் வாழ்த்துக்களைப் தெரியப்படுத்தும் கவிதைகள் ஆகும்.

வாழ்த்து கவிதைகளின் வகைகள்:

பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்:
ஒரு நபரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

திருமண வாழ்த்து கவிதைகள்:
புதிதாய் திருமணம் செய்து கொள்ள போகும் மணமக்களை வாழ்த்தி எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

நட்பு கவிதைகள்:
நண்பர்களுக்கிடையேயான அன்பு, நட்பு, பாசம், உறவுகளை வெளிப்படுத்த எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

அன்னையர் தின கவிதைகள்:
அம்மாவின் அன்பு, பாசம், அரவணைப்பு, தியாகம் போன்றவற்றை பாராட்டி எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

காதலர் தின கவிதைகள்:
காதலர்களுக்கிடையேயான அன்பு, நட்பு, ஊடல், காதலை வெளிப்படுத்த எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

ஆசிரியர் தின கவிதைகள்: ஆசிரியரின் அன்பு, கண்டிப்பு, தியாகம் போன்றவற்றை பாராட்டி எழுதப்படும் கவிதைகள் ஆகும்.

இப்படி அனைத்து வகையான கவிதைகளையும் இந்த தளத்தில் படித்து மகிழுங்கள்.

5+ Thirumana(Kalyana) Valthu Kavithaigal
5+ Thirumana(Kalyana) Valthu Kavithaigal


அந்த வானம் வீடாக

இவள் வானவில்லாக
இவன் வண்ணம் ஏழாக,
அந்த வானம் வீடாக,
அங்கே மேகம் பூவாக,
மாற வாழ்த்துகிறோம்..!

ஒரு ஜோடி போட்டு தான்
நீங்கள் போனாலே,
அந்த சாலை சோலையாக,
அங்கே பூக்கள் மாலையாக,
மாற வாழ்த்துகிறோம்..!

இனிமேல் புயல், வெயில், மழை,
இன்பம், துன்பம் இவை,
ஒன்றாக இணைந்து கடந்து பழகுங்கள்..!
அதுபோல், ஒருவரை தாண்டி ஒருவர்
எதையும் தனியாக யோசிக்காதீர்கள்..!

இனிய திருமண வாழ்த்துக்கள்..!



Post a Comment

0 Comments